My Blog List

Sunday, April 17, 2011

வணக்கம்

யாழ்பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் ஊடக  மாணவனகா கல்விபயிலும் நான் கல்விகற்கும் காலப்பகுதியில் நான் எழுதும் ஆக்கங்களை நீங்களும் பார்த்து பயனடைவதற்காகவே பலசிரமத்துக்கு மத்தியிலும் இவ் சேவையை தொடங்குகிறேன். உங்கள் நல்வாழ்த்துக்களும், விமர்சனங்களும், என்னை நல்லதொரு பாதைக்கு இட்டு சொல்லும் என நினைக்கிறேன்.

No comments:

Post a Comment